Thursday, July 7, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News5 மாகாணங்களில் நாளை பாடசாலை விடுமுறை

5 மாகாணங்களில் நாளை பாடசாலை விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை(05) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய விடுமுறை தினத்திற்கு பதிலாக, எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 200 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular