Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal NewsQR முறையில் எரிபொருள் விநியோகம்

QR முறையில் எரிபொருள் விநியோகம்

வாகன ஓட்டிகளுக்கு வாரத்திற்கு  எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உத்தரவாதமான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு ஒதுக்கப்படும். தேசிய அடையாள அட்டை மற்றும் வாகன சேஸ்சி எண் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும். QR உடன் எரிபொருளை நிரப்புவதற்காக இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாட்கள் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.

இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்

 342 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular