Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal NewsQR முறைப்படி எரிபொருள் விநியோக திகதி அறிவிப்பு

QR முறைப்படி எரிபொருள் விநியோக திகதி அறிவிப்பு

QR குறியீட்டை பெற்றுக்கொண்டதன் பின்னர் வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக எரிபொருள் மண்டப உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி

0,1,2- திங்கள், வியாழன்

3,4,5- செவ்வாய் மற்றும் வெள்ளி

6,7,8,9- புதன், சனி, ஞாயிறு

ஆகிய இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படவிள்ளது.

தற்போது, ​​www.Fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பலர் தமது QR குறியீட்டை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர்களுக்கும் அதே வசதியை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் நாட்டில் ஒரு மாதத்திற்கு தேவையான டீசல் எரிபொருளை பெற்றுக் கொள்வதால் மக்கள் இந்த முறையின் மூலம் எரிபொருளை பெற்று தேவையற்ற அழுத்தங்களை தவிர்க்க வேண்டும் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 264 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular