Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News95 ரக பெட்ரோல் விநியோகம் ஆரம்பம்

95 ரக பெட்ரோல் விநியோகம் ஆரம்பம்

95 ஒக்டேன் பெற்றோல் இலங்கைக்கு ஜூலை 13ஆம் திகதி புதன்கிழமை வந்தடைந்ததாக லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (LIOC) முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா உறுதிப்படுத்தினார்.

எல்.ஐ.ஓசி தனது ட்விட்டர் செய்தியில், திருகோணமலை டெர்மினலில் இருந்து தனது எரிபொருள் நிலையங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோலை விரைவில் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

திருகோணமலை டெர்மினலில் இருந்து 125 பவுசர்களில் 02 மில்லியன் லீற்றர் பெற்றோல் இன்று விநியோகிக்கப்படும் என மனோஜ் குப்தா மேலும் தெரிவித்தார்.

எல்.ஐ.ஓ.சி அதிகபட்ச விநியோகங்களை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் திருகோணமலை முனையத்தின் செயற்பாடுகள் இடைவிடாது தொடர்கின்றன

 349 total views,  3 views today

RELATED ARTICLES

Most Popular