அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 120க்கும் மேற்பட்ட நிரப்பு நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட நிரப்பு நிலையங்களின் பட்டியலை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்களால் பெட்ரோல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
248 total views, 1 views today