அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேள பேராளர் மாநாடு நேற்று 2022/01/08 சனிக்கிழமை கொழும்பு மருதானை MICH மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகள் ரீதியாக ஒருவர் தலா ஒருவர் வீதம் அஹதிய்யா பாடசாலைகள் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், நிறுவாகிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம பேச்சாளராக
ஜாமிஆ நளீமியா கலாபீட பிரதிப் பணிப்பாளரும், விரிவுரையாளருமான
அஷ்ஷேஹ எம்.எச்.எம். பளீல் அவர்கள் கலந்துகொண்டதுடன்,
விஷேட அதிதிகளாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி றுஷ்தி ஹபீப், சட்டத்தரணி றூமி , முன்னால் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் நூருல் அமீன் மெளலவி, எம்.எம்.முஹம்மட் (முன்னால் பரீட்சை ஆணையாளர்) இலங்கை பரீட்சை திணைக்களம், அஷ்ஷேஹ் எம்.எம்.ஏ.லாபிர், ஸப்பான் ஏ அஸீஸ் மற்றும் முன்னால் மத்திய சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.
2022ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் புதிய நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
2022 -2025 வரையான நடப்பாண்டு நிறுவாகிகள்
அல்ஹாஜ் எம்.ஆர்..எம். ஸரூக் ( தலைவர்)
எம் .எப்.எம்.பாஹிம் ( பொதுச் செயலாளர்)
அல்ஹாஜ் எம்.எச் .எம் உவைன் ( பொருளாளர்)
உப தலைவர்களாக
1) பாறூக் பதீன் (ஆசிரியர் &வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்)
2) அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அஸ்வர்
3) அஷ்ஷேஹ் எம்.எம்.றபியுத்தீன்
எஸ்.எம்.ஹிஷாம் ( உப செயலாளர் )
அஷ்ஷேஹ் எம். அக்ரம் ஜுனைத் ( உப பொருளாளர்)
அல்ஹாஜ் கலாநிதி பி.எம்.பாறூக் ( கணக்காய்வாளர் )
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
659 total views, 2 views today