ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கனிய எண்ணெய் துறையின் சகல சேவைகளும் உள்ளடங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய சகல சேவைகள் மற்றும் சுகாதார சேவை என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஏலவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
122 total views, 1 views today