Saturday, July 2, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவீதி விபத்து தொடர்பில் திடுக்கிடும் செய்தி

வீதி விபத்து தொடர்பில் திடுக்கிடும் செய்தி

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த பெப்ரவரி 25 ஆம்திகதி வரையான காலப்பகுதியினுள் 434 வீதிவிபத்துக்களில், 457 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதில் 177 உந்துருளி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற 43 வீதி விபத்துக்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 127 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular

Free Service for emergency