Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவிலை குறைந்த மசகு எண்ணெய்

விலை குறைந்த மசகு எண்ணெய்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினமும் குறைந்துள்ளது.

இதன்படி, மசகு எண்ணெய் 3 அமெரிக்க டொலரால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரேன்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 103 அமெரிக்க டொலராக காணப்பட்டது.

நேற்று முன்தினம் பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 அமெரிக்க டொலராக பதிவானமை குறிப்பிடத்தக்கது.

 157 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular