10 கிலோ கிராம் சம்பா அரிசி உள்ளிட்ட 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 3,998 ரூபாவுக்கு சதொச நிறுவனங்கள் ஊடாக பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று விடுமுறை தினம் என்பதால், மின்சாரத்துக்கான கேள்வி குறைந்த அளவில் உள்ளமையால், இரவு வேளையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், உறுதியாக குறிப்பிடமுடியாதுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
140 total views, 2 views today