Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த இவர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அவர் இப்பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்த நிலையில், வட மாகாண ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 124 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular