Wednesday, July 6, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsலிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவினாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 106 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular