கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் குறித்த நிறுவனம் 968 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியிருந்தது.
அதற்கமைய, கடந்த வருடத்தின் முதல் காலாண்டு இலாபத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் லங்கா ஐஓசி நிறுவனம் 248 சதவீதம் அதிகமாக இலாபமீட்டியுள்ளது.
கடந்த வருடத்தின் இறுதி காலாண்டிலும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் வருமானம் 42.7 சதவீதம் அதிகரித்து 29.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனைச் செலவுகள் 29.5 சதவீதம் அதிகரித்து 24.5 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன், இறுதி காலாண்டில் 5 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றிருந்தது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 192 சதவீத அதிகரிப்பாகும்.
117 total views, 1 views today