Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமேலுமொரு டீசல் கப்பல் நாட்டுக்கு!

மேலுமொரு டீசல் கப்பல் நாட்டுக்கு!

மற்றுமொரு எரிபொருள் கப்பல் இலங்கையை வந்தடைய உள்ளது.

இதன்படி, சுப்பர் டீசல் உட்பட 30,000 மெற்றிக் டன் டீசல் இந்த நாட்டிற்கு கொண்டுவரவுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 187 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular