Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமுஷர்ரபுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

முஷர்ரபுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக எஸ்.வியாழேந்திரனும்,

கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திர காந்தனும்,

நெசவு கைத்தொழில், உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நியமினம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் புதிதாக 24 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 266 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular