Thursday, July 7, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமுக்கிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

முக்கிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

கோதுமை மா, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியாயமற்ற விலை அதிகரிப்புக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 358 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular