கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மார்ச் 5ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு இடம்பெறாது என ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், இதுவரையில் மின்வெட்டு மேற்கொள்ளப்படுவது சிக்கலுக்குரியது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவங்களின் பின்னணியில் ஏதேனும் ஒரு சதி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
195 total views, 1 views today