ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் தாக்கத்தினை குறைப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என 6 ஊழியர் சங்கங்கள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இதனை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் தேசிய பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
239 total views, 1 views today