Saturday, July 2, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமக்கள் போராட்டத்திற்கு முக்கிய நிறுவனங்கள் ஆதரவு

மக்கள் போராட்டத்திற்கு முக்கிய நிறுவனங்கள் ஆதரவு

நாட்டின் நெருக்கடி நிலைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என 7 முன்னணி நிறுவனங்கள் கோரியுள்ளன.

டயலொக், ஜோன் கீல்ஸ், ஹேமாஸ், சீ.பி.எல் மற்றும் பிரெண்டிக்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் இந்த கோரிக்யை விடுத்துள்ளன.

மக்களின் கோரிக்கைகள் சார்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 155 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular

Free Service for emergency