Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsப்றீமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

ப்றீமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

ப்றீமா சிலோன் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை நேற்று (11) முதல் அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில், கிலோவுக்கு 10 ரூபா படி அதிகரிப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே நேற்று செரன்டிப் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 144 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular