Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபெட்ரோல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பெட்ரோல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கைக்கு வரவிருந்த 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் மேலும் தாமதமடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தாமதத்திற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் கப்பலின் வருகை தாமதமடைந்துள்ளமையால் அங்கு நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 407 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular