Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளம் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

புத்தளம் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இந்நிலையில், தொடரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

எனவே தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 222 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular