Wednesday, July 6, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க

பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க

பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்திடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க 2015 – 2019 காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த வேளையிலும் பிரதமரின் செயலாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 147 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular