Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபால்மா விலை அதிகரிப்பு

பால்மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியொன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இறக்குமதி பால்மா 400 கிராமின் விலை 1,020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 2 ஆயிரத்து 545 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 181 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular