Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபதவிக்காலம் மேலும் 6 வருடங்கள் நீடிப்பு

பதவிக்காலம் மேலும் 6 வருடங்கள் நீடிப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலம் மேலும் 6 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலத்தை நீடிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்திருந்தார்.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பிலான கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்தநிலையில், குறித்த கோரிக்கையினை ஏற்றுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 6 வருடங்களுக்கு அவரது பதவி காலத்தை நீடித்துள்ளார்.

 136 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular