Wednesday, July 6, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாளைமுதல் சமையல் எரிவாயு விநியோகம்

நாளைமுதல் சமையல் எரிவாயு விநியோகம்

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 2,800 மெற்றிக் டன் எரிவாயு தரையிறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை முதல் நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 231 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular