கலால் திணைக்களத்தின் சில அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 400 மில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்படுவதாக இலங்கை மதுபான விநியோகஸ்த்தர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் கே.டி.பி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
78 total views, 1 views today