Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாட்டில் மேலும் 2 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 2 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,535 ஆக அதிகரித்துள்ளது.

No description available.

 134 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular