Saturday, July 2, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாட்டில் மேலும் அதிகரித்த கொவிட் மரணங்கள்!

நாட்டில் மேலும் அதிகரித்த கொவிட் மரணங்கள்!

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 29 பேர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,296 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 542 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 525,479 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 112 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular

Free Service for emergency