Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (06) உறுதிப்படுத்திய மரணங்களில் 17 ஆண்களும்  9 பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவர் உள்ளடங்குகின்றனர்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15, 621 ஆக அதிகரித்துள்ளது.

 115 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular