Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதேர்தல் முறைமையில் மாற்றம்?

தேர்தல் முறைமையில் மாற்றம்?

தேர்தல் முறைமை குறித்த இணக்கப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாவிட்டால் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் கருத்து கோரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாரிய மறுசீரமைப்புக்காக இவ்வாறு பொதுசன வாக்கெடுப்புக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 223 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular