பெசில் ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக அவர் நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
188 total views, 1 views today