Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதானிஸ் அலி விடுதலை

தானிஸ் அலி விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தானிஸ் அலிக்கு இன்று (15) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தானிஸ் அலி கடந்த ஜுலை 13 ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 352 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular