Thursday, May 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsடொலர் பெருமதியில் வீழ்ச்சி

டொலர் பெருமதியில் வீழ்ச்சி

இன்றைய உரிமம் பெற்ற பல வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றை  365 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.

உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியிருந்தது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 15 ரூபாவினால் குறைவடைந்துள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

இதேவேளை, நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய,  டொலரொன்றின் விற்பனை பெறுமதி 377 ரூபா 49 சதமாக பதிவாகியிருந்ததுடன், கொள்முதல் பெறுமதி 364 ரூபா 22 சதமாக பதிவாகியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

 152 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular

Fresh & White Beauty cream