பிரதமர் இன்றிரவு ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அரசாங்கம் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்றிரவு சந்திக்கவுள்ளார்.
இதன்போது, நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
210 total views, 1 views today