தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலப்பத்பிட்டிய, உடாஹமுல்ல, எம்புல்தெனிய மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 1,2,3,4,7,8,9,10,11 மற்றும் கடுவலை ஆகிய பகுதிகளில் இன்று (4) இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணிவரையான 9 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
138 total views, 1 views today