Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகொரோனா தொற்று தொடர்பில் முக்கிய தகவல்

கொரோனா தொற்று தொடர்பில் முக்கிய தகவல்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 61 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,006ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 3,888 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 231 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular