Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஒரே நாளில் 5 கொவிட் மரணங்கள்

ஒரே நாளில் 5 கொவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றுக் காரணமாக நேற்று 25ஆம் திகதி மாத்திரம் 5 பேரின் இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் கொவிட் காரணமாக இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 16544 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நேற்று மாத்திரம் 75 பேர் கொவிட் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இன்று மாத்திரம் 119 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 256 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular