இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபாவாகும்.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை புதிய விலை 373 ரூபாவாகும்.
மேலும், லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபாவாகும்.
303 total views, 1 views today