நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இது கட்சி பேதமின்றி நாட்டை மீட்பதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்க போவதில்லை எனவும் தொடர்ந்தும் எதிர்கட்சி உறுப்பினராகவே செயற்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
270 total views, 1 views today