Wednesday, July 6, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஊரடங்கை மீறிய ஆர்ப்பாட்டம்

ஊரடங்கை மீறிய ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் சற்று முன்னர் போராட்டத்தில் மக்கள் இறங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

இன்றைய தினம் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற இருந்த நிலையில் திடீரென நேற்றைய தினம் மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் தற்போது கொழும்பில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இப்போராட்டத்தில் பெருமளவானவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தின் நேரலை

 347 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular