Wednesday, July 6, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஊரடங்கு சட்டம் நீடிப்பு

ஊரடங்கு சட்டம் நீடிப்பு

நாடளாவிய ரீதியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

 205 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular