அதேநேரம், தேவையான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 10 நாட்களில் 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை நாடுமுழுவதிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் 12,000 மெட்ரிக் டன் எரிவாயு எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற போதிலும் தமக்கு சமையல் எரிவாயு கிடைக்கப்பெறவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
178 total views, 1 views today