நுவரெலியா இராகலை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
இராகலை காவல்துறை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த தீவிபத்தில் சிறுவர்கள் இருவரும், இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
281 total views, 1 views today