ஆப்கானிஸ்தானில் மேற்கே பாத்கீஸ் மாகாணத்தில் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி இரண்டு இரட்டை பூகம்பத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த பூகம்பத்தால் வீட்டின் மேற்கூரைகள் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இவர்களில் 5 பேர் பெண்கள் மற்றும் 4 பேர் குழந்தைகள் ஆவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி தினத்தந்தி
234 total views, 1 views today